கார் பந்தய திருவிழாவில் சாதித்த அஜித் குமார்
Ajith Kumar
Dubai
By Benat
டுபாயில் நடைபெற்ற 24H 2025 கார் பந்தய போட்டியின் 922 போர்ஷே பிரிவில் பிரபல தென்னிந்திய நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
குறித்த போட்டிப் பிரிவானது நேற்றுமுன்தினம் ஆரம்பித்து நேற்றையதினம்(12) நிறைவடைந்துள்ளது.
யூடியூப் நேரலை
இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பம் வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அரசியல் தலைவர்களும் நடிகர்களும் அஜித் குமாருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த கார் பந்தையத் தொடர் நேரடியாக IBC Tamil Sports யூடியூப் தளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கு 'ஐபிசி தமிழ்' டிஜிட்டல் பங்குதாரராக இணைந்திருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US