விமான பயணிகளின் இரகசியத்தரவுகள் கசிவு: ட்ரம்ப் ஆட்சியில் சிக்கலில் சட்டவிரோத குடியேறிகள்

Donald Trump United States of America
By Amal Apr 08, 2026 08:40 AM GMT
Report

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் பெப்ரவரி 2026 வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட இரகசிய தகவல்களின் அடிப்படையில் 800க்கும் மேற்பட்டோரை குடிவரவு மற்றும் சுங்கத்துறையினர் (ICE) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (TSA), சுமார் 31,000 பயணிகளின் விரிவான தரவுகளை குடிவரவுச் சட்ட அமுலாக்கத்திற்காக 'ஐஸ்' (ICE) அமைப்புடன் பகிர்ந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்த உள்நாட்டுத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இன்று முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இன்று முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மட்டுமே உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் பகிர்வு முறை, தற்போது ட்ரம்ப்பின் "பாரிய நாடுகடத்தல்" (Mass Deportation) திட்டத்தின் ஒரு பகுதியாக, சாதாரண குடிவரவு விதிமீறல்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான பயணிகளின் இரகசியத்தரவுகள் கசிவு: ட்ரம்ப் ஆட்சியில் சிக்கலில் சட்டவிரோத குடியேறிகள் | Airline Passenger Secrets Leaked Immigrants Trump

குறிப்பாக, 2007-ல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 'செக்யூர் பிளைட் புரோகிராம்' (Secure Flight Program) என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் பயணிகளின் தகவல்கள், இப்போது குடிவரவு குற்றவாளிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இது குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) நேரடியான விளக்கங்களை அளிக்க மறுத்துவிட்டாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுமொத்த அமைப்பின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிகளில் டி.எஸ்.ஏ (TSA) ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களுக்குள் எத்தனை கைதுகள் நடந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு நபர் எப்போது பயணம் செய்கிறார் என்பதை கண்டறிய இந்த தரவுகள் அதிகாரிகளுக்குப் பெரிதும் உதவியுள்ளன.இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெப்ரவரி மாதம் முதல் குடிவரவு ஒடுக்குமுறை

பெப்ரவரி மாதம் முதல் குடிவரவு ஒடுக்குமுறைக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே நிலவும் மோதலால், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான நிதி மசோதா முடங்கியுள்ளது.

இதன் விளைவாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படாத சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பாதுகாப்புப் பணிகளுக்கு உதவ ஒரு டஜனுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் 'சுங்க' (ICE) அதிகாரிகளை ட்ரம்ப் பணியமர்த்தினார்.

இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியினர், விமான நிலையங்களில் இத்தகைய அதிகாரிகளின் இருப்பு பயணிகளிடையே தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் உருவாக்கும் என்று உள்துறைச்செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

போர் பதற்றம் காரணமாக ஆட்டம்காணும் தங்கத்தின் விலை! இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

போர் பதற்றம் காரணமாக ஆட்டம்காணும் தங்கத்தின் விலை! இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US