இலங்கைக்கான புதிய விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்
SriLankan Airlines
France
By Sivaa Mayuri
ஏர் பிரான்ஸ் மற்றும் KLM Royal Dutch Airlines ஆகியவை அடுத்த மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
4 விமானங்கள்
எயார் பிரான்ஸ் மற்றும் KLM ஆகியன நவம்பர் 4ஆம் திகதி முதல் இலங்கைக்கு சேவைகளை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 4 விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Delighted to announce that @airfrance and @KLM flights will call on SL from the 4th of November. There will be 4 flights a week. Thanks to the support of the GSA in SL @JohnKeellsGroup pic.twitter.com/HVryAb5Aom
— Harin Fernando (@fernandoharin) October 21, 2022

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US