இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ள உதேனி ராஜபக்ச

Sri Lanka Army Gampaha Sri Lanka Air Force
By Kamal Jun 29, 2023 06:00 AM GMT
Report

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்பட உள்ளார்.

நாளைய தினம் (30.06.2023) உதேனி ராஜபக்ச எயர் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டு விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

பெற்றுள்ள பட்டம்

இவர் கம்பஹா பண்டாரநாயக்க ஆரம்ப மற்றும் இடைநிலை கல்லூரிகளிலும், ஆனந்தா கல்லூரியினதும் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ள உதேனி ராஜபக்ச | Airforce Srilanka

அத்துடன் இவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றுக் கொண்டு, விமானப் படை விமானியாக பணியில் இணைந்து கொண்டுள்ளார்.

மேலும் இராணுவத்தின் பல்வேறு விமானங்களை உதேனி ராஜபக்ச செலுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US