வங்கி ஒன்றில் பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட வான்படை வீரர் கைது
robbery
By Independent Writer
உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து சுமார் 130,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் வான்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தென்னிலங்கையின் அம்பலாங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பெண் முகாமையாளரை பயமுறுத்தி இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த குறித்த வான்படை வீரர் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைக்கப்பபோவதாக பயமுறுத்தி இந்த கொள்ளையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வான்படை வீரர் 44 வயதைக்கொண்ட திருகோணமலை வான்படைத்தளத்தில் பணியாற்றுபவர் என்று கூறப்படுகிறது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US