கொழும்பை வட்டமிடும் விமானப்படை: வெளியானது உண்மை
Colombo
Parliament
Air Force
By Kanamirtha
கொழும்பில் முக்கிய பல பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து ஆராய்ந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி, ஆராயப்பட்டுள்ளதாக விமானப்படை கூறியுள்ளது.
தாமரை தடாகம் சந்தி, ஆயுர்வேத சுற்று வட்டம், தியத்த உயன பகுதி, பஞ்சிகஹவத்தை பகுதி, களனி புதிய பாலம் மற்றும் நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகள் இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை குறிப்பிடுகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US