குஜராத்தில் 242 பயணிகளுடன் விபத்திற்குள்ளான விமானம் : பிரிட்டன் பிரதமர் வெளியிட்ட தகவல்

United Kingdom India Plane Crash
By Laksi Jun 12, 2025 12:16 PM GMT
Report

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதே எனது எண்ணங்கள் உள்ளன என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் இன்று(12) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.

அகமதாபாத் விமான விபத்து! பயணிகள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை

அகமதாபாத் விமான விபத்து! பயணிகள் தொடர்பில் வெளியாகிய அறிக்கை

உதவி இலக்கம்

இந்த விபத்தின் போது விமானத்தில், 169 இந்தியர்களும், 53 பேர் பிரித்தானிய நாட்டவர்களும், 1 கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்த்துக்கள் நாட்டவர்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

குஜராத்தில் 242 பயணிகளுடன் விபத்திற்குள்ளான விமானம் : பிரிட்டன் பிரதமர் வெளியிட்ட தகவல் | Ahmedabad Plane Crash Keir Starmer

இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்கு உள்ளானதை அடுத்து பிரிட்டன் அரசாங்கம்  020 7008 5000 உதவி இலக்கத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானம்: மோடி இரங்கல்

விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானம்: மோடி இரங்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US