அமெரிக்காவில் குடியேற காத்திருக்கும் ஆப்கானியர்கள்
தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவில் குடியேற 8 இலட்சத்து 40 ஆயிரம் ஆப்கானியர்கள் சிறப்பு வீசாவை பெற காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதனால் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது.
அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்ததோடு, குறிப்பாக பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு வீசா வழங்கும் திட்டம்
இந்நிலையில் போர் முயற்சிகளுக்கு உதவிய மக்களுக்கு அமெரிக்காவில் குடியேறும் வகையில் சிறப்பு வீசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டிலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு ஏராளமான ஆப்கானியர்கள் விண்ணப்பித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
