உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின
Srilanka
Exam
Result
By Dhayani
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 51,000 பேர் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 0112 784 537 , 0112 784 208, 0113 188 350 அல்லது 0113 140 314ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US