வறுமையின் உச்சகட்டத்தில் வாழும் பெரியவர்: நெஞ்சை உலுக்கிய சோகக் கதை

Kilinochchi Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
By Erimalai Jun 24, 2022 08:10 AM GMT
Report

கிளிநொச்சியில் வயதான பெரியவர் ஒருவர் ஒரு வேளை உணவினை தேடுவதற்கு கூட கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே இவ்வாறு தாம் அதியுச்சளவில் கஷ்டத்தை எதிர்கொள்வதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய முதியவர் தனது இரண்டு பேரப்பிளைகளோடு வசித்து வருகின்றார்.

வறுமை

ஒரு நிரந்தர வீடும் இன்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத ஒரு தற்காலிக கொட்டகையில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில் புளியம் பழத்தினை பொறுக்கி உடைத்து அதை விற்று வரும் பணத்தில் தானும் தனது இரண்டு 18 வயதிற்குட்பட்ட பேரப்பிள்ளைகளையும் வாழ்ந்து வருவதாக தெரிவிதுள்ளார்.


மேலும், தனது பேரப்பிள்ளைகளின் பெற்றோர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டதாகவும் தனக்கு கடந்த ஐந்து வருடகாலமாக இரண்டு கண்பார்வையும் இல்லாததால் பெரும் கஷ்ட நிலையில் வாழ்ந்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

வறுமையின் உச்சகட்டத்தில் வாழும் பெரியவர்: நெஞ்சை உலுக்கிய சோகக் கதை | Adult Living At The Peak Of Poverty

நாட்டின் நிலை

தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைகாரணமாக மிக அதிகளவில் கஷ்படுவதனால் ஒரு வேளை உணவை உண்டு வாழ்க்கையை கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வறுமையின் உச்சகட்டத்தில் வாழும் பெரியவர்: நெஞ்சை உலுக்கிய சோகக் கதை | Adult Living At The Peak Of Poverty

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US