சாமிக்க கருணாரத்ன வைத்தியசாலையில் அனுமதி
எல்பிஎல் போட்டி ஒன்றில் நேற்று, காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கண்டி ஃபால்கன்ஸ் அணியின் சாமிக்க கருணாரத்னவுக்கு, ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் நான்கு பற்களை இழந்துள்ளார்.
எல்பிஎல் 2022 தொடரின் நான்காவது போட்டியில் பிடி ஒன்றை எடுக்க முயற்சித்த போது, அவர் முகம் அடிபட்டுள்ளது. பின்னர் பந்தும் அவரது முகத்தைத் தாக்கியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தைத் தொடர்ந்து உடனடியாக சத்திரசிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சாமிக்க உறுதியுடன் இருப்பதாகவும், மீண்டும் அவர்
களமிறங்குவார் என்றும், அவருடைய அணியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam
