வெளிநாடு செல்லாதீர்கள் ! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள பணிப்புரை
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lanka
Economy of Sri Lanka
By Dhayani
ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய பணிப்புரையொன்றை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பில் ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குறித்த வார இறுதியில் வெளிநாடு செல்ல வேண்டாம் எனவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பல விசேட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பிலேயே தங்கியிருக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
இதுதான் உங்க குழந்தை இல்லையே.. தங்கமயில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் சரவணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US