எரிபொருளுக்கு மேலதிக வரி! அரசாங்கத்தின் தீர்மானம்
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
Sri Lanka Budget 2023
By Benat
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, டீசல், கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையைய சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
நாட்டை மீட்பதற்கான திட்டங்கள்

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் புதிய வரிகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US