திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர் நஸீர் ஹாஜி சத்தியப் பிரமானம்
ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர் நஸீர் ஹாஜி சத்தியப் பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி A.பீட்டர் போல் தலைமையில் இன்று(06.10.2023) ஏறாவூர் நஸீர் ஹாஜி சத்தியப் பிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்: சட்டத்தரணி பகிரங்க குற்றச்சாட்டு (Video)
நிரந்தர மரண விசாரணை அதிகாரி
நீதி அமைச்சின் 70 வயது வரைக்குமான நிரந்தர மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவின் அனைத்து கிராம சேவகர் பிரிவுக்குமாக 01-08-2023 இலிருந்து நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கான மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட் ஏறாவூர் நஸீர் ஹாஜி , மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் நீதிபதி கட்டளைக்கு அமைவாக தனது கடமையினை சிறப்பாக செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
