ஹேமால் ரணசிங்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Hemal Ranasinghe
By Benat
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட நடிகர் ஹேமால் ரணசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் பிரபல நடிகர் ஹேமால் ரணசிங்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவரைத் தாக்கியதாக வந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
அழைப்புக்கு பதிலளிக்கவில்லை..
மேலும், பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அனுப்பப்பட்ட முந்தைய அழைப்புக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இன்றையதினம் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 4 மணி நேரம் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US