கொழும்பு நகரில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
கொழும்பு நகரில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள கட்டங்களை பொறுப்பேற்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அங்கீகாரத்துடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட கட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது.
இதுதொடர்பான தீர்மானங்களை துரிதமாக எடுக்குமாறு அமைச்சர்
அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
