உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட சட்டம்: சுமந்திரன் விசனம்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமானது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக நிறைவேற்றப்பட்ட சட்டமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் நேற்று(02.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.
மேலும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நேற்றைய தினம் சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் இந்த சட்டம் உத்தியோகப்பூர்வமாக அரசாங்க இணையங்களிலே 3 மொழிகளிலேயும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இது கிடைத்தவுடனே நாங்கள் அன்றைக்கே குழு நிலை விவாதத்தின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக திருத்தங்கள் செய்யப்படுவாதாக குற்றஞ்சாட்டி இருந்தோம்.
நான் 12 விடயங்களை எழுத்திலேயே சபாநாயகரிடம் கொடுத்திருந்தேன்.அது சரியாக செய்யப்படுமென வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது தான் அதனை பரிசீலிக்கக்கூடியதாய் இருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது மிகப்பெரிய தவறொன்று நிகழ்ந்து இருப்பது தெரிகின்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
