ஐந்து நாடுகளில் சொத்துக்கள் குவிந்துள்ளன! அமைச்சர் பதவி தேவையில்லை: சபையில் பகிரங்கம்
Roshan Ranasinghe
Sri Lanka Politician
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Economy of Sri Lanka
By Chandramathi
தமக்கு ஐந்து நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவை அனைத்தும் இலவச சொத்துக்கள் என்றும், அவை தனது கடின உழைப்பால் சம்பாதித்தவை என்றும் கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு உதவ அமைச்சர் பதவி தேவை
தாம் தனிப்பட்ட முறையில் அமைச்சுப் பதவியில் இருந்து எதனையும் ஈட்டவில்லை எனத் தெரிவித்த அவர், எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏழைகளுக்கு உதவ அமைச்சர் பதவியைப் பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தனது அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு
தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US