சீனக்குடா பகுதியில் தொடரும் விபத்துகள் - ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Accident
By Yoosuf
திருகோணமலை - சீனக்குடா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(30.04.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவர் படுகாயம்
இதன்போது, படுகாயமடைந்த இளைஞன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக விபத்துகள் இடம்பெற்று வரும் நிலையில் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி - அவர் மனைவி என பலர் சிறை செல்லலாம்..! மிக முக்கிய தீர்ப்பு தொடர்பில் அநுரவின் அதிரடி அறிவிப்பு
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US