பொலன்னறுவையில் கோர விபத்து: இரு பெண்கள் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Jenitha
பொலன்னறுவை- ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.

10 பேர் பயணித்த உழவு இயந்திரம் விபத்து
லொறி ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் சுமார் 10 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 9 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US