தென்னிலங்கையில் கோர விபத்து! இரு சிறுமிகள் பலி : தாய் - தந்தை படுகாயம்
Sri Lanka Police
Colombo
Matara
By Vethu
தென்னிலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் பலியானதுடன், பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று லொறியுடன் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது.
சிறுமிகள் பலி
மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த செனுதி தம்சரா என்ற சிறுமியும் மேலுமொரு சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுமிகளின் தாய், தந்தை படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
you may like this video
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US