கிளிநொச்சியில் கோரவிபத்து ஒருவர் பலி
Kilinochchi
Accident
Death
By Sudaron
கிளிநொச்சியில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்தானது, கிளிநொச்சி - பரந்தன் ஏ35 வீதியில் நிகழ்ந்துள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US