பிறந்த குழந்தையை பார்க்க சென்ற தந்தை பரிதாபமாக பலி
Sri Lanka Police
Kalutara
Death
By Vethu
களுத்துறை - மத்துகம வீதியில் தொடங்கொட மற்றும் ருவன்மகா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியின் கம்பத்தில் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
சாரதி நித்திரையினால் வீதியை விட்டு விலகி, விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை பலி
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தை பார்த்துவிட்டு மத்துகமவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 1 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US