கிண்ணியாவிலிருந்து சென்ற வாகனம் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து
Accident
Batticaloa
Kalmunai
Trincomalee
Kinniya
By Mayuri
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக இன்று அதிகாலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
எனினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 2 நாட்கள் முன்
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்... உயிருடன் தீயில் கருகிய இருவர்: லண்டனில் சம்பவம் News Lankasri
மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்- அட்டகாசமாக நடந்துள்ள Haldi கொண்டாட்டம், போட்டோஸ் Cineulagam
ஷங்கர் மகள் திருமணத்தில் நடிகை நயன்தாரா அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US