சார்ள்ஸின் பதவி விலகலை ஏற்பதா? இல்லையா?-இன்னும் தீர்மானிக்காத ஜனாதிபதி
Election Commission of Sri Lanka
Ranil Wickremesinghe
By Steephen
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரியவருகிறது.

தேர்தல் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து தான் விலகிக்கொள்வதாக கூறி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.
சார்ள்ஸின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதா இல்லை என்பது குறித்து ஜனாதிபதி அடுத்த சில தினங்களில் தீர்மானிப்பார் என ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US