கிழக்கு உள்ளூர் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை
Senthil Thondaman
Eastern Province
Srilanka Bus
By Sajithra
கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் போக்குவரத்தில் முதன்முறையாக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பேருந்து சேவையானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரங்கள்
சமீபத்தில் அதிகரித்த வெப்பநிலையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை சேவைக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, பொதுமக்களின் வசதியான பயணத்திற்காகவும் உள்ளூர் சேவைக்காகவும் குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக் பாஸில் Mid Night Eviction... நள்ளிரவில் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
2025 ஜனவரி மாத ராசிபலன்: முதல் மாதத்திலேயே அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US