உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பு: இலங்கை அரசாங்கம் குறித்து ஐ.நா விசனம்

United Nations Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Sivaa Mayuri Sep 19, 2023 05:53 AM GMT
Report

இலங்கை அரசாங்கத்தினால் தொடரும் மனிதஉரிமை மீறல்கள், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுகு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் உத்தேச ஆணைக்குழு குறித்து கடந்தகால உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோருடன் பேச்சுவார்ததைகளில் ஈடுபடாததால் அவர்கள் அவற்றை நிராகரித்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இலங்கைக்கு தீர்மானம் மிக்கதாக மாறும் 27ஆம் திகதி

இலங்கைக்கு தீர்மானம் மிக்கதாக மாறும் 27ஆம் திகதி

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு

அரசாங்கம் கடந்தகால ஆணைக்குழுகளின் ஆதாரங்களை புறக்கணித்துள்ளதும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பு படையினரின் முன் ஆபத்திற்குள்ளாக்கியுள்ளதும் அவர்கள் மீண்டும் ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தோன்றினால் மன அழுத்தங்களுகு உள்ளாவார்கள் என்பதும் அவர்கள் உத்தேச ஆணைக்குழுவை நிராகரிப்பதற்கான காரணம் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பு: இலங்கை அரசாங்கம் குறித்து ஐ.நா விசனம் | Abuse Of Power In Sri Lanka

நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பினால் அவர்கள் எங்களை கைதுசெய்வார்கள் என பேச்சுவார்ததைகளின் போது தெரிவிக்கப்பட்டதாக இலங்கையின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற 39 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்வர்களின் சார்பில் நீதிகோருபவர்கள், பரப்புரை செய்பவர்கள், செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் மற்றும் உலக வங்கி தலைவர் இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் மற்றும் உலக வங்கி தலைவர் இடையே விசேட சந்திப்பு

நம்பகதன்மை மிக்க செயற்பாடு

மாற்றுக்கருத்துடையவர்களை மௌனமாக்குவதற்காக அதிகாரிகள் மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டததை பயன்படுத்துகின்றனர். உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கோருபவர்களிற்கு எதிராகவும் இதனை பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை அரசாங்கத்தின் ஆதரவுடனான நில ஆக்கிரமிப்புகள் தமிழ் முஸ்லீம் சமூகத்தினரினது நிலத்தையும் அவர்களது வழிபாட்டு இடங்களையும் இலக்குவைக்கின்றன எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பு: இலங்கை அரசாங்கம் குறித்து ஐ.நா விசனம் | Abuse Of Power In Sri Lanka

இலங்கைக்கு உண்மையும் பொறுப்புக்கூறலும் மிகவும் அவசியமான விடயங்கள் ஆழமான தேவையான விடயங்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி, நம்பகதன்மை மிக்க செயற்பாடுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் ஆதரவும் அந்த சமூகங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் முடிவிற்கு வருவதும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தைய ஆணைக்குழுவின் நோக்கம் காணாமல்போனவர்களின் நிலையை கண்டுபிடிப்பதோ அல்லது அதற்கு காரணமானவர்களை தண்டிப்பதோ இல்லை. மாறாக தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் குறித்த சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திலிருந்து தப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை அதன் சமீபத்தைய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்.பிக்களுக்கு உயிராபத்து! சூத்திரதாரிகள் கைதாகுவர்: பிரதமர் தினேஷ் உறுதி

எம்.பிக்களுக்கு உயிராபத்து! சூத்திரதாரிகள் கைதாகுவர்: பிரதமர் தினேஷ் உறுதி

ரோல்ஸுக்குள் பிளாஸ்டிக் முட்டை: வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரோல்ஸுக்குள் பிளாஸ்டிக் முட்டை: வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US