பாடசாலை மாணவனை கடத்திச் சென்று மரத்தில் கட்டிவைத்து தாக்கிய நபர்

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Steephen Dec 16, 2022 10:40 AM GMT
Report

14 வயதான பாடசாலை மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று மரம் ஒன்றில் கட்டி வைத்து சிகப்பு எறும்பு மற்றும் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் செடியின் இலைகளை போட்டதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் இருந்த மாணவனை பலவந்தமாக அழைத்துச் சென்ற சந்தேக நபர்

பாடசாலை மாணவனை கடத்திச் சென்று மரத்தில் கட்டிவைத்து தாக்கிய நபர் | Abducted School Boy And Assaulted

17 வயதான இந்த சந்தேக நபர் சிலாபம்-பங்கெதெனிய, திகன்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை எதிர்நோக்கி மாணவன் பங்கதெனிய-எலஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அங்கு சென்ற சந்தேக நபர் மாணவனை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் சந்தேக நபருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளார்.

அரிப்பை ஏற்படுத்தும் இலையை உடலில் தேய்த சந்தேக நபர்

பாடசாலை மாணவனை கடத்திச் சென்று மரத்தில் கட்டிவைத்து தாக்கிய நபர் | Abducted School Boy And Assaulted

தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் சந்தேக நபர் தனது உடலில் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் செடியின் இலை தேய்த்து, சிகப்பு எறும்புகளை விட்டதாக மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபருக்கு சொந்மானது எனக்கூறப்படும் டீசல் தொகையை அண்மையில் ஒருவர் கொள்ளையிட்டுள்ளார். அந்த டீசல் தொகையை இந்த பாடசாலை மாணவனே திருடியதாக சந்தேகித்து, சந்தேக நபர் மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US