விவசாயிகளின் போராட்டத்தால் A9 வீதி மூடல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Rukshy
விவசாயிகள் போராட்டம் காரணமாக ராம்பேவா சந்திப்பிலிருந்து ஏ9 வீதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறுவடைக்கு நியாயமான விலை
நெல் அறுவடைக்கு நியாயமான விலையையும், நெல் இருப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளையும் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நெல்லுக்கு ரூ. 150 உத்தரவாத விலை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US