கொழும்பில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Sivaa Mayuri
பாதுகாப்புப் படையினரால் பெண் ஒருவர் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பொரளை சஹஸ்புர பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவறுதலாக சுட்டுக்கொலை
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (13.02.2023) இடம்பெற்றுள்ளடதுடன், இதில் 25 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US