ஜேர்மனியிலுள்ள விமான தளமொன்றிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

Germany World
By K. S. Raj Aug 23, 2024 08:06 PM GMT
Report

ஜேர்மனியில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ விமான தளம் ஒன்றிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியிலுள்ள Geilenkirchen நகரில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ விமான தளம் ஒன்றிற்கு பயங்கர அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை மூலம் இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இத்தாலியிலிருந்து கொழும்பிற்கு அனுப்பப்பட்ட பரிசுப்பொதியில் சிக்கிய பொருள்

இத்தாலியிலிருந்து கொழும்பிற்கு அனுப்பப்பட்ட பரிசுப்பொதியில் சிக்கிய பொருள்

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இந்நிலையில் அங்கு பணியாற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் உடனடியாக விமான தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விமான நிலையத்தில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள தோடு,  அச்சுறுத்தல்  குறித்த எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

என்றாலும், கவலைக்குரிய விடயம் எதுவும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஷேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு ரத்து : இடைக்கால அரசின் அதிரடி முடிவு

ஷேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு ரத்து : இடைக்கால அரசின் அதிரடி முடிவு

தமிழ் தேசிய கட்சியின் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழ் தேசிய கட்சியின் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US