மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்(Video)
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
By Rusath
மட்டக்களப்பு நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்வபம் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு பிரதான வீதியில் மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வான் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

தீயணைப்பு நடவடிக்கை
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் துரிதமாக செயற்பட்டு தீ பாரியளவில் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US