சீன கப்பலின் இலங்கை விஜயத்திற்கான பின்புலம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள்

Sri Lanka Politician Government Of India China Sri Lanka Government China Ship In Sri Lanka
By Sivaa Mayuri Aug 14, 2022 08:34 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இந்தியா
Report

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு, அந்த நாட்டுக்கான தூதுவர் பாலித கோஹனவே அதிக பங்காற்றினார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பாலித கோஹன, முன்னர்  இலங்கைக்கான வெளியுறவு செயலாளராகவும் அவுஸ்திரேலியாவுடன் இரட்டை குடியுரிமை பெற்றவராகவும்  நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ளார்.

சீன கப்பல் தொடர்பில் பல அமைச்சுகளுக்கு பரிந்துரை

அத்துடன் இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்படும் முன்னர் அவர் இலங்கையில் உள்ள சீன நிறுவனம் ஒன்றில் உயர் பதவியையும் வகித்து வந்தவர் என்றும் அவரே சீன கப்பலின் இலங்கை பயணம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவிற்கு தீவிரமாக பரிந்துரைத்தார் என்றும் தெரியவந்துள்ளது.

சீன கப்பலின் இலங்கை விஜயத்திற்கான பின்புலம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள் | A Sri Lankan Chinese Believeras The Background

அத்துடன் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உட்பட பல அரச நிறுவனங்கள் அனுமதி வழங்கிமைக்கும் அவரே பின்புலமாக செயற்பட்டுள்ளார். ஒரு பரிந்துரை வெளியுறவு அமைச்சுக்கும் சென்றுள்ளது.

எனினும் அமைச்சுக்கள் மத்தியில் குறைந்த செயற்பாட்டைக் கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சு, இந்த விடயத்தை உயர்மட்டத்தில் ஆராயவில்லை என்று அறியப்படுகிறது. இந்த நிலையில் சீனக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு வருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிந்திருந்தாரா என்பது தெரியவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சின் நடவடிக்கை

எனினும் எப்போதும் தீவிரமாக செயற்படும் இந்திய வெளியுறவு அமைச்சு இந்த விடயத்தில் மிகவும் காத்திரமாக செயற்பட்டு கப்பலின் பயணத்தை தாமதப்படுத்தியது.

சீன கப்பலின் இலங்கை விஜயத்திற்கான பின்புலம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள் | A Sri Lankan Chinese Believeras The Background

தற்போது இலங்கையால் இந்த கப்பலுக்கு துறைமுக அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், இந்திய வெளியுறவு அமைச்சு, ராஜதந்திர மட்டத்தில் கவனமான செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கு புதிய விமானம் வழங்க நடவடிக்கை

சீன கப்பலின் இலங்கை விஜயத்திற்கான பின்புலம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள் | A Sri Lankan Chinese Believeras The Background

அத்துடன் இந்திய பாதுகாப்பு தரப்பும், கப்பலின் நகர்வுகள் குறித்து மிக உன்னிப்பான கவனத்தை செலுத்தி வருகிறது.

இதில் ஒரு கட்டமாகவே, கடல் கண்காணிப்புக்காக இலங்கைக்கு டோனியர் 228 விமானத்தையும் நாளையதினம் இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.



8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Hong Kong, China, Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US