தழிழர் பகுதியில் இடம்பெற்ற நூதனமான திருட்டு:சிக்கிய தடயம்-செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணை காணிக்குள் நின்ற இரண்டு பாரிய தேக்கமரங்கள் இரவோடு இரவாக அறுக்கப்பட்டு குற்றிகளாக்கப்பட்டு திருடப்பட்டடுள்ள சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் 20.12.22 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக விசுவமடு பனைதென்னைவள அபிவிருத்தி நிறுவத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
மிகவும் பெறுமதியான இரண்டு தேக்கு மரங்களும் கைவாள்கள் கொண்டு வெட்டப்பட்டு சத்தம் கேட்காத வண்ணம் துண்டுகளாக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன.
இவ்வாறு களவாட வந்தவர்கள் அவர்களில் பாதணிகளை விட்டுச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கள்ளுத்தவறணை நிர்வாகத்தினால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
