வடக்கு - கிழக்கில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்: சட்டத்தரணி சிறிகாந்தா (Video)
Jaffna
Eastern Provincial Council
Northern Provincial Council
By Kanamirtha
சர்வதேச மத்தியஸ்தர்களுடன் சர்வதேச ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.
இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US