தொடருந்து தொழிற்சங்கத்தால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டம்
Sri Lanka Railways
Train Strike
Department of Railways
By K. S. Raj
தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கமானது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பை நாளை(12.09.2023) முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து இன்ஜின் செயற்பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பணிப்புறக்கணிப்பு தொடர்பாக தொடருந்து அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கை
இந்நிலையில் தர அடிப்படையில் பதவி உயர்வுகளை விரைவுபடுத்த நீண்ட நாள் கோரிக்கை விடுத்தும் 5 ஆண்டுகளாக தாமதமாகி வரும் நிலையில் தீர்வு கிடைக்காததால் இன்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US