யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ். துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (25.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 33 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் மீட்பு
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US