காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் பலி(Video)
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Mubarak
திருகோணமலையில் விறகு எடுக்க காட்டுக்கு சென்ற நபரொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் நேற்று(6) விறகு எடுக்க சென்றபோதே அந்த நபர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
காட்டு யானை தாக்குதல்
சம்பவத்தில் உயிரிழந்தவர் அபேநாயக்க ஹேரத் 60 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் எரிவாயு முடிந்த நிலையில் சமைப்பதற்காக விறகு எடுக்க சென்ற போதே மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளது.
பொலிஸார் விசாரணை
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| முல்லைத்தீவு சப்த கன்னியர் ஆலய உற்சவத்துக்கு படையினர் தடை |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US