காலியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி
Srilanka
Galle
Arrest
Abuse
By Steephen
காலி - உடுகமை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய, அந்த யுவதியின் சிறிய தந்தையை கைது செய்துள்ளதாக உடுகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயதான யுவதியே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை உடுகமை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் திருமணமானவர் என்பதுடன், அவர் அம்பலமஹந்திய பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த யுவதி தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் யுவதியை சந்தேகநபர் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US