பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு - கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கோரியும், வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று கடந்த 3 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் மக்களின் பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
தமிழினத்திற்கான நீதிகோரிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நேற்று இரவு நிறைவடைந்த நிலையில் அதனை நினைவுப்படுத்தும் முகமாக நினைவுக்கல் அமைக்கப்பட்டு திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து தினங்களாக பல்வேறு தடைகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி நேற்றையதினம் பொலிகண்டியில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கடந்த 3ஆம் திகதி அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் என பலர் ஏற்படுத்திய தடைகளை சந்தித்து நேற்று தனது இலக்கை அடைந்துள்ளது.
குறித்த பேரணிக்கு, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் சமூகமும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களது ஆதரவை நல்கி இருந்ததுடன், உணர்வெழுச்சியுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் ஒரு தசாப்தத்தின் பின்னர் இடம் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம் பிடித்துள்ளது.
இப்பேரணி தொடர்பிலான முழுமையான செய்திகளை அடக்கிய சிறப்புத்தொகுப்பு...
03.02.2021 - முதலாம் நாள்
இன்றைய போராட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சாணக்கியன் அழைப்பு
இராணுவ தடையை உடைத்து முன்னேறும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டக்காரர்கள்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான போராட்டம்! யாழ். கிழக்கு பல்கலைக்கழங்கள் ஆதரவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் - புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்ட எழுச்சியால் தடுமாறும் பொலிஸ் மற்றும் இராணுவம்
ஜனநாயக போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு சுமந்திரன் கோரிக்கை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் இணைவு
முகம் சுழிக்கவைத்த சாணக்கியனின் செயல்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - போராட்டத்தில் கலந்து கொள்ள முல்லைத்தீவில் பலருக்கு தடை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் அணி திரளும் மக்கள்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி காரைதீவை வந்தடைந்தது - கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு
தொடர் போராட்டங்களை நடத்த யாழ்.நீதிமன்றத்தால் தடை உத்தரவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் ஸ்ரீநேசன் மீது தாக்குதல்
பொத்துவில் போராட்டம் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை
108 தேங்காய் உடைத்து மட்டக்களப்பிலிருந்து தொடரும் பேரணி - மக்கள் அமோக ஆதரவு
அம்பாறை எல்லையை கடந்து முன்னேறும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டக்காரர்கள்
இன்றைய நாளுக்கான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி களுவாஞ்சிக்குடியில் நிறைவு
ஆயுதமேந்திய அடக்குமுறை மத்தியில் முன்னேறிச் செல்லும் தமிழர்களின் போராட்டம் - சர்வதேச ஊடகம்
தமிழர்கள் ஒன்று திரண்டு வடக்கினை நோக்கி செல்லும் போது எவராலும் அதனை தடுக்க முடியாது! - எம்.கே.சுமந்திரன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு அனைத்து முஸ்லிம்களையும் ஆதரவு வழங்க கோரிக்கை
பொத்துவில் - பொலிகண்டி பேரணி! நாளைய தினத்திற்கான போராட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
04.02.2021 - இரண்டாம் நாள்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள விசேட தகவல்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி போராட்டத்திற்கு அழைப்பு
இரண்டாம் நாளாக தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் மட்டக்களப்பு நகரினை வந்தடைந்தது
இரண்டாவது நாள் பேரணியில் காத்தான்குடி முஸ்லிம் மக்களும் இணைவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் - முல்லைத்தீவில் பொலிஸார் பிறப்பித்துள்ள உத்தரவு
எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர்! - சுமந்திரன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் - முஸ்லிம் பகுதிகளில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - தடைகளை தகர்த்தெறிந்து திருமலை நோக்கி நகரும் பேரணி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் கொக்குளாய் பகுதியிலும் போராட்டம்
இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழிதான் பேரணி - அமீர் அலி
விண்ணதிரும் கோசத்துடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் தமிழ்த் தேசத்தின் தலைநகரம் திருகோணமலையில்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தை குழப்பாதீர்கள்! வேதனையுடன் வெளியான முக்கிய தகவல்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அணி திரள்வோம்: சிவசக்தி ஆனந்தன் அழைப்பு
உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவு - வீ.இராதாகிருஷ்ணன்
தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் - மக்கள் போராட்டத்தில் சம்பந்தன்
ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம் - மனோ கணேசன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்! முல்லைத்தீவு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
05.02.2021 - மூன்றாம் நாள்
பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணி மாலைகளுக்கான போராட்டம் அல்ல! அருட்தந்தை உருக்கமான கோரிக்கை
வவுனியாவில் உள்ள முஸ்லிம் மக்களை போராட்டத்திற்கு அணிதிரளுமாறு மக்கள் காங்கிரஸ் அழைப்பு
வெளிநாட்டு தூதரகங்களின் கவனத்தை பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்! பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி! திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்வு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் திருகோணமலையில் தாக்குதல் முயற்சி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை முல்லைத்தீவில் வரவேற்க தயார்! தடை உத்தரவுடன் விரைந்த பொலிஸார்
திருகோணமலை புல்மோட்டையில் பேரணி வாகனங்களுக்கு ஆணி வைத்த காடையர்கள்: மயிரிழையில் தப்பிய வாகனங்கள்
பொத்துவில் - பொலிகண்டி போராட்டத்தில் அருட்தந்தையுடன் குழப்பத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தை குழப்பிய அரசியல்வாதிகள்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - தயாரான நிலையில் முல்லைத்தீவு
எமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன- சாணக்கியன்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அடைந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்! முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் சுடர் ஏற்றல்
ஊடகவியலாளர்கள் மீது வெள்ளை வான் தாக்குதல் - படப்பிடிப்பாளர் காயம்!!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல! - சுமந்திரன்
ஓரணியாய் அணி சேர்வோம்! சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டுக் குழு சார்பாக கோரிக்கை
விண்ணதிரும் கோஷத்துடன் வவுனியாவிற்குள் காலடி பதித்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி
நீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
தொடர் போராட்டங்களை நடத்த யாழ்.நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கம்
பொத்துவில் - பொலிகண்டி பேரணிக்கு ஆதரவாக கனேடிய நாடாளுமன்றில் ஒலித்த ஆதரவுக் குரல்
வவுனியாவை வந்தடைந்த தமிழர் போராட்டம்! நாளை காலை மன்னாரை நோக்கிப் பயணம்
06.02.2021 - நான்காம் நாள்
பொத்துவில் - பொலிகண்டி வரை போராட்டம்! பண்டாரவன்னியன் நினைவிடத்திலிருந்து பேரெழுச்சியுடன் நெளுக்குளம் மன்னார் நோக்கி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தில்வவுனியாவில் கண்ணீர் மல்கிய தாய்மார்
வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக போராட்டத்தில் இணைந்து வலு சேர்த்துள்ள முஸ்லிம்கள்
வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம்! - வலியுறுத்தியுள்ள அருட்தந்தை
பொத்துவில் - பொலிகண்டி பேரணி விண்ணதிர கோஷங்களுடன் மன்னாரை அடைந்தது
மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்த பொலிஸார் - நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தல்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நோக்கி பயணம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் மாபெரும் வாகனப்பேரணி
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்! சாணக்கியன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில்! இராணுவ வாகனத்தை நோக்கி விண்ணதிரும் கோசங்கள் பொத்துவில் - பொலிகண்டி பேரணி மக்கள் வெள்ளத்துடன் மல்லாவி வந்தடைந்தது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை செல்லும் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?
கிளிநொச்சி நகரை சென்றடைந்துள்ள பொத்துவில் - பொலிகண்டி மக்கள் பேரணி
பெருமளவு மக்கள் வெள்ளத்துடன் கிளிநொச்சியில் நிறைவடைந்தது பொத்துவில் - பொலிகண்டி பேரணியின் நான்காம் நாள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி! பங்கேற்றவர்களை புகைப்படம் எடுத்த இராணுவத்தினர்
அரசின் அநீதிகளுக்கு எதிரான பேரணியாகவேபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி! - தவராசா கலையரசன்
பொத்துவில் - பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது! அமைச்சர் டக்ளஸ்
இறுதிப் பேரணியில் யாழ். முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும்! - ரிஷாத் அழைப்பு
பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணிக்கு ஆயிரக்கணக்கில் பெருகும் மக்கள் ஆதரவு! சர்வதேச ஊடகம் தகவல்
பொத்துவில் - பொலிகண்டி வரையான போராட்டத்தில் ஆதரவாக பிரித்தானியாவில் வாகனப் பேரணி!
பேரணியைக் குழப்பும் சதிகாரர்கள்! வேடிக்கை பார்க்கும் பொலிஸ் - சர்வதேச ஊடகம்
07.02.2021 - ஐந்தாம் நாள்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் அரசியல் தலைவர்கள் கருத்து
பொத்துவில் - பொலிகண்டி மாபெரும் பேரணி வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் கிளிநொச்சியில் ஆரம்பம்
ஈழ தமிழரின் எழுச்சி என்பது வரலாற்று அரசியல் கால கட்டத்தில் இன்றியமையாதது - அருட்தந்தை செபமாலை அடிகளார்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி அணி திரளும் மக்கள் படையுடன் பளை பிரதேசத்தை வந்தடைந்தது
எம் இனத்திற்கு நடந்த இன்னல்களுக்கு இனியாவது சர்வதேசம் நீதியினை பெற்றுக்கொடுக்க வேண்டும்! சார்ள்ஸ்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கண்ணீர் மல்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அறவழி போராட்டத்தை உலகம் உறுதி செய்ய வேண்டும்
மக்கள் ஆதரவுடன் மிருசுவில் பகுதியை வந்தடைந்தது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி
தென்மராட்சி மண்ணில் எழுச்சி கொள்ளும்பொத்துவில் - பொலிகண்டி மக்கள் போராட்டம்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிற்கு மாபெரும் வெற்றிப் பேரணி
பொத்துவில் - பொலிகண்டி பேரணியை வரவேற்று நல்லூர் வரவேற்பு வளைவில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்
யாழ். நகரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தில் பொத்துவில் - பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி
யாழ். பல்கலையில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரணி - மாணவர்களிடம் கையளிக்கப்பட்ட மண்
பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணி! திலீபனில் நினைவுத் தூபியில் அஞ்சலி
பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணி பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள் வெள்ளம்
யாழ்.நெல்லியடியில் மக்கள் வெள்ளத்தில் முதல் கரும்புலி மில்லரிற்கு அகவணக்கம்
சிங்கள - பௌத்த மக்களைச் சீற்றமடையச் செய்யாதீர்! - தமிழ் பேசும் மக்களை எச்சரிக்கின்றது அரசு
பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணி நிறைவிடம் நோக்கி நகர்கிறது
மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்த நீதிக்கான பேரணி!
மக்கள் ஆதரவுடன் பொலிகண்டியில் கால் பதித்தது எழுச்சிப் பேரணி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை! பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எழுச்சிப் போராட்டம் - வெளியானது இறுதிப்பிரகடனம்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை - புதியதொரு வரலாறு பதியப்பட்டுள்ளது
பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்குபற்றியோர் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல்















வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
