மட்டக்களப்பில் நடந்த மாபெரும் போராட்டத்தில் குழப்பம் (Video)

Batticaloa Sri Lankan protests Sri Lanka SL Protest
By Diasa Feb 07, 2023 01:22 PM GMT
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பில் நடந்த  மாபெரும் பேராட்டத்தில்  குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சமயத்தலைவர்களின் முயற்சியால் குழப்பம் விளைவிக்கவிருந்ததாக கருதப்படும் நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

சிலர் குழப்பம் விளைவித்தவரை தாக்கமுற்பட்டபோதும் மாணவர்கள் அந்த நபரை பாதுகாத்து சமயத்தலைவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.

மட்டக்களப்பில் நடந்த மாபெரும் போராட்டத்தில் குழப்பம் (Video) | A Great Gathering Begins With A Bang In Batticaloa

மாணவர்கள் சுற்றிவளைப்பு

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது இறுதி நாளின் இறுதி நேரத்தை எட்டியுள்ள நிலையில் திடீரென குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இறுதி நேரத்தில் பிரகடன உரையை நிகழ்த்துவதற்கு மாணவர்கள் தயாரான நிலையில் சிவப்பு மஞ்சள் கொடியினை எரிப்பதற்கு முற்பட்டிருந்த நிலையில் தடுக்கப்பட்டு குறித்த நபரை மாணவர்கள் சுற்றிவளைத்துள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இறுதி நிகழ்வும் பிரகடன உரையும் மட்டக்களப்பு காந்தி மைதானத்தில் முடிவடையும் எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் எழுச்சி மற்றும் திரள்நிலை காரணமாக பெவர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. 

   

முதலாம் இணைப்பு

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் மட்டக்களப்பு நகரை பேரணி சென்றடைந்துள்ளது.

இறுதி நாளான இன்றைய (07.20.2023) பேரணியை வரவேற்பதற்காகவும் பிரகடனத்திற்காகவும் பெவர் மைதானம் தயாராகிறது.

தமிழர் தாயகத்தின் அரசியல் அபிலாசைகள் வலியுறுத்தும் பேரணி இன்று மட்டக்களப்பு காந்தி மைதானத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் எழுச்சி மற்றும் திரள்நிலை காரணமாக பிரகடன அறைகூவல் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்துக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பில் நடந்த மாபெரும் போராட்டத்தில் குழப்பம் (Video) | A Great Gathering Begins With A Bang In Batticaloa

மட்டக்களப்பில் நடந்த மாபெரும் போராட்டத்தில் குழப்பம் (Video) | A Great Gathering Begins With A Bang In Batticaloa

விளக்கேற்றி அஞ்சலி

எனினும் இலங்கை பொலிஸார் இதற்கு அனுமதி வழங்காததால் எழுச்சியுடன் மைதானத்துக்குள் பிரவேசிக்க அறவழியாளர்களும் முயற்சிப்பதாக பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.

வடக்கில் இருந்த கிழக்கு நோக்கிய பேரணி தற்போது மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தை சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் பிரகடனம் முன்பாக, பேரணியாக சென்றோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மணவர்களின் சிற்றுரையும் இடம்பெற்றதையடுத்து, பேரணி மட்டக்களப்பு நகர் நோக்கி நகரத் ஆரம்பித்தனர்.

இதன் போது மரபு வழித்தாயகம், சுயநிர்ணயம் என்பன போன்ற பொங்கு தமிழ்பிரகடனம் மூலம் தமிழர் உரிமைகளுக்கான கோசங்களுடன் பேரெழுச்சி பேரணி இன்னும் சற்று நேரத்தில் மைதானத்தை சென்றடையவுள்ளது.



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US