யாழில் கிணற்றில் வீழ்ந்த சிறுமி மரணம்!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
Death
By Rakesh
யாழ்ப்பாணம், தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கைச் சேர்ந்த சசிகரன் சிம்சிகா என்ற சிறுமியே வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
தேடுதல் முயற்சி
மூன்று மணி நேரமாக சிறுமியைக் காணவில்லை என்று தேடிய நிலையில், மாலை 4 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்திருந்தமை கண்டறிப்பட்டுள்ளது.
உடனடியாக சிறுமியை மீட்டு கொடிகாமம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US