வாரியபொல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பரவல்
in the wariyapola area
By Independent Writer
குருநாகல் - வாரியபொல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அங்கிருந்த பெற்றோல் பவுசர் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிய முடிகின்றது.




வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US