தண்ணீருக்குள் மாயமான தந்தையும், மகளும் - தீவிரமாக தேடும் பொலிஸார்
Sri Lanka Police
Negombo
By Vethu
நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 பேர் நீரில் மூழ்கியுள்ளனர், அவர்களில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
50 வயதுடைய தந்தையும் 20 வயதுடைய மகளும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர் பிழைத்த 5 பேரில் இருவர் மருத்துவமனையில்e சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US