மொரட்டுவ - லுனாவ பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By sowmiya
மொரட்டுவ - லுனாவ பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (28.04.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் நேற்றிரவு வீட்டில் இருந்த நிலையில் இன்று காலை லுனாவ-முகத்துவாரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பிலான விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை -லக்ஷபதி பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடையவராவார்.

மேலும், பெண்ணின் மரணம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US