தென்ஆபிரிக்காவில் கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 87 உடல்கள்

South Africa Gold World
By Shadhu Shanker Jan 16, 2025 06:31 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

தென்ஆபிரிக்காவில்(South Africa)  கைவிடப்பட்ட சுரங்கமொன்றில், 87 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தென்ஆபிரிக்காவில் தங்க சுரங்கங்கள் அதிக அளவில் காணப்படும் நிலையில், தங்கம் வெட்டி எடுத்தபின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும்.

அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள பஃப்பெல்போன்டீன் தங்க சுரங்கம் சுமார் 2.5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது.

இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் இருக்கிறதா? என தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மீண்டும் இடறி விழுந்த பரிசுத்த பாப்பரசர்

மீண்டும் இடறி விழுந்த பரிசுத்த பாப்பரசர்

தங்க சுரங்கம்

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். சுரங்கத்தில் தங்கியிருந்தவர்களை குற்றவாளி என அறிவித்த பொலிஸார் அங்கிருந்து வெளியேறிவர்களை கைது செய்து வந்தனர்.

தென்ஆபிரிக்காவில் கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 87 உடல்கள் | 87 Dead As Police Miners Clash Ends

இதனால் தொழிவாளர்கள் பலர் கைதுக்கு பயந்து உள்ளேயே இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வெளியேறுவதற்காக சுரங்கத்திற்குள் உணவு பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் இன்று(16) சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறந்து போன 78 பேர் உடல்களை சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளனர்.இதனால் 87 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அநுர அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன...!

அநுர அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன...!

மீட்புப்பணி

அந்நாட்டு பொலிஸார் தரப்பில் மீட்புப்பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தில் யாரும் இல்லை என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்ஆபிரிக்காவில் கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 87 உடல்கள் | 87 Dead As Police Miners Clash Ends

அதேவேளையில் சுரங்கத் தொழிலாளர்கள் சார்பில், பொலிஸார் உணவு பொருட்கள் செல்வதை நிறுத்தியதால் உள்ளே இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் சாணக்கியன் - சுமந்திரன் எடுத்த செல்பியால் வெடித்தது புதிய சர்ச்சை

முதலமைச்சர் ஸ்டாலினுடன் சாணக்கியன் - சுமந்திரன் எடுத்த செல்பியால் வெடித்தது புதிய சர்ச்சை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Oslo, Norway

12 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

16 Jan, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, முதலியார்குளம்

15 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

11 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Épinay-sur-Seine, France

29 Jan, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், மாதகல், கொழும்பு

16 Jan, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கொழும்பு

16 Jan, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France

16 Jan, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

14 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மாவிட்டபுரம், வெள்ளவத்தை, Toronto, Canada

11 Jan, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, வண்ணார்பண்ணை, தாவடி, Scarborough, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Ilford, United Kingdom

11 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வட்டகச்சி, கிளிநொச்சி

13 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Hamm, Germany

13 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு

15 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Kuliyapitiya, Heilbronn, Germany

15 Jan, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, மெல்போன், Australia

13 Jan, 2025
மரண அறிவித்தல்

உடுத்துறை, வவுனியா, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US