அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Lanka Sathosa
By Dhayani
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள்
இதன்படி, ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி - 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு - 215 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி - 247 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோ பருப்பு - 278 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை - 441 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் - 785 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி - 90 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப்பயறு - 92 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US