8 வீத மக்கள் ஆதரவை இழந்துள்ளனர் ராஜபக்சர்கள்: சம்பிக்க ரணவக்க - செய்திகளின் தொகுப்பு
Champika Ranawaka
Sri Lanka Politician
Sri Lanka
Government Of Sri Lanka
Rajapaksa Family
By Sachi
ராஜபக்சர்களுக்கான மக்கள் ஆதரவு 8% ஆகக் குறைந்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த நாட்டின் 92 வீதமான மக்கள் ராஜபக்சவின் வாழ்வை அழிக்க நினைப்பவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச சாபம் இங்கிருந்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US