டித்வா சூறாவளி நிவாரண நிதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lankan rupee Cyclone Ditwah
By Mayuri Aug 17, 2026 10:39 AM GMT
Report

டித்வா சூறாவளிக்காக புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

செலவு

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தினால் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையான கால பகுதியில் 86.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 26.4 பில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட 1.05 பில்லியன் ரூபாயில், 190 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளி நிவாரண நிதி தொடர்பில் வெளியான அறிவிப்பு | 70 Of Cyclone Titva Relief Fund Remains Unspent

அவசர நிவாரணப் பணி

எவ்வாறாயினும், அவசர நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 7.6 பில்லியன் ரூபாயில் 85 சதவீதமான நிதி ஏற்கனவே பயனாளிகளைச் சென்றடைந்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாகச் சீரமைக்கவும் எஞ்சியுள்ள நிதியைத் தாமதமின்றி வழங்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்

இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்

துப்பாக்கிகளை கையாளத் தெரியாத ஆயிரக்கணக்கான சிறை அதிகாரிகள்! வெளிவரும் தகவல்கள்

துப்பாக்கிகளை கையாளத் தெரியாத ஆயிரக்கணக்கான சிறை அதிகாரிகள்! வெளிவரும் தகவல்கள்

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US