வடக்கில் தென்னைப் பயிர்ச்செய்கைக்காக மில்லியன் நிதி ஒதுக்கீடு
வடக்கில் தென்னைப் பயிர்ச்செய்கையை விஸ்தரிக்கும் பொருட்டு ரூபா 600 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுமார் 447,000 ஏக்கர் பரப்புடைய 05 ஏக்கரிலும் குறைந்த தென்னந்தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முறையான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
2026 ஆம் ஆண்டு பல்வேறு கடன்களுக்காக 80,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய ஏற்றுமதி வளர்ச்சிக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடியில் உள்ள வியாபாரிகளுக்கு 15 மில்லியன் ரூபாய் கடன் வழங்குவதற்காக 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் விவசாய மேம்பாட்டுக்காக 1,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவும் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam